-1.2 C
New York
Wednesday, December 31, 2025

போக்குவரத்து பாஸ் 365  பிராங் – புதிய திட்டம் அறிமுகம்.

சூரிச்சில் வசிப்பவர்கள் தற்போது வலயம் 110க்கான வருடாந்த பாஸுக்கு ஆண்டுக்கு 809 பிராங் செலுத்துகிறார்.

SP மற்றும் umverkehR இல், மலிவானதொரு போக்குவரத்து திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாஸுக்கு ஆண்டுக்கு 365  பிராங் மட்டுமே செலவாகும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் 185 பிராங் மட்டுமே செலுத்த வேண்டும்,

இது 586 பிராங் இல் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.

சூரிச்சின் நகர வாக்காளர்கள் செப்டம்பர் 28 ஆம் திகதி இந்த முயற்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“எங்கள் முயற்சி அனைத்து சூரிச் குடியிருப்பாளர்களுக்கும் பொது போக்குவரத்தை கணிசமாக மலிவானதாக்கும், இதனால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மீதான சுமையை குறைக்கும்” என்று SP நகர கவுன்சிலர் அன்னா கிராஃப் கூறினார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles