-2.9 C
New York
Thursday, January 1, 2026

சுவிட்சர்லாந்தில் டிஜிட்டல் குற்றங்கள் 35 வீதம் அதிகரிப்பு.

சுவிட்சர்லாந்தில் டிஜிட்டல் குற்றங்கள் மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளன.

2024 ஆம் ஆண்டில், டிஜிட்டல் முறையில் இடம்பெற்ற குற்றங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 35% அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தம் 59,000 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 90% க்கும் அதிகமானவை சைபர்-பொருளாதார குற்றப் பகுதிக்குள் வருவதாக, மத்திய புள்ளிவிவர அலுவலகம் (FSO) இன்று வெளியிட்ட 2024 குற்றப் புள்ளிவிவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles