2024ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் மிகவும் குற்றச் செயல்கள் நிறைந்த மாவட்டமாக சோலோதர்ன் அடையாளம் காணப்பட்டுள்ளது.
1,000 பேருக்கு கிட்டத்தட்ட 270 குற்றங்கள் இங்கு நடந்துள்ளன.
பாஸல் மற்றும் சூரிச்சை விட மிகவும் குற்றங்களின் எண்ணிக்கையில், சோலோதர்ன் முன்னிலையில் உள்ளது.
மூலம்- 20 min.