16.5 C
New York
Wednesday, September 10, 2025

இன்று அதிகாலையில் நேரமாற்றம் அமுல்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, சுவிட்சர்லாந்து மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் நேரமாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதற்கமைய, கடிகாரங்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி அமைக்கப்பட்டு. அதிகாலை 3 மணிக்கு மாற்றப்பட்டன.

இதனால் இன்றைய நாள் 23 மணிநேரத்தைக் கொண்டதாக இருக்கும்.

இன்று முதல், 2025 ஆம் ஆண்டு கோடை காலம் 30 வாரங்கள் அல்லது 210 நாட்கள் நீடிக்கும்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு, கடிகாரங்கள் அதிகாலை 2 மணி மற்றும் நிலையான நேரம் என்று அழைக்கப்படும் நேரத்திற்கு மாற்றியமைக்கப்படும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles