13.9 C
New York
Thursday, October 8, 2026

கட்டுப்பாட்டை இழந்த கார் கட்டடத்தில் மோதியது.

சென்.கலனில் கொலம்பன்ஸ்ட்ராஸ்ஸில் ஹெய்லிக்க்ரூஸ்ட்ராஸ்ஸை நோக்கி காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த 76 வயதுடைய ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு கட்டிடத்தின் முகப்பில் மோதியுள்ளார்.

வியாழக்கிழமை மதியம் காலை 11:50 மணியளவில், இடம்பெற்ற இந்த விபத்தில் அவர் காயம் அடைந்துள்ளார்.

- Advertisement -

அவரை துணை மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles