வடக்கு Vaud இல் Valeyres-sous-Rances பகுதியில் ஓநாய்களின் தாக்குதலில் 10 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த ஆண்டு கால்நடைகள் மீது இடம்பெற்றுள்ள ஓநாய்களின் முதலாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
இந்த ஆண்டில் ஒரே ஒரு ஓநாய் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருந்த நிலையில், இந்த பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக நேற்று கன்டோனல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மூலம்- Swissinfo