சூரிச்சில் உள்ள பெல்லெரிவெஸ்ட்ராஸில் நேற்றுக்காலை நடந்த ஒரு விபத்தினால், போக்குவரத்துகள் தடைப்பட்டன.
நேற்றுக்காலை 6.30 மணியளவில். 30 வயது ஓட்டுநர் ஒருவர் எதிரே வந்த மற்றொரு காருடன் மோதினார்.
இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர் மற்றும் கார்களுக்கு சேதம் ஏற்பட்டது.
இதனால், வீதி பல மணி நேரம் மூடப்பட்டது, விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்- 20min.