பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சுவிட்சர்லாந்திற்கு ஐந்து கிலோகிராம் கோகைனை கடத்த முயன்ற போது சூரிச் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு சூட்கேஸில் பொய்யான அடிப்பகுதியில் கோகைன் மறைத்து வைக்கப்பட்டிருந்த தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த நபர் சூரிச் கன்டோனல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.