Simplon Passஇல் இராணுவப் பயிற்சியின் போது இரண்டு டாங்கிகளுக்கு நடுவே சிக்கி சுவிஸ் இராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு டாங்கியை பின்நோக்கி நகர்த்திய போது, பின்னால் இருந்த டாங்கிக்கு முன்பாக நின்ற இராணுவ வீர ர் நடுவில் சிக்கியுள்ளார்.
தலையிலும் நெஞ்சிலும் படுகாயம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.

