மெக்கனில் கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள், விபத்துக்குள்ளாகியதில், 18 வயது இளைஞன் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
18 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஒரு திருப்பத்தில் காரை முந்திச் செல்லும்போது, காரில் மோதி, விழுந்து, ஒரு விளக்கு கம்பத்துடன் மோதியதாக லூசெர்ன் பொலிஸ் தெரிவித்துள்ளது.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூலம்- 20min.