Basel இல் உள்ள Mittlere Brücke இல், 22 வயதுடைய இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
18 தொடக்கம் 21 வயது வரையான ஐந்து பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் சந்தை சதுக்கம் நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கு பொலிசார் மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை.
மூலம்- 20min.