Thurgau கன்டோனில், Weinfelden இல் முஸ்லிம் புதைகுழி அமைக்கும் திட்டம் பொதுவாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மூன்று நாட்களில், வாக்கெடுப்புக்கு போதுமான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.
வாக்கெடுப்பின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டன.
51.6 சதவீத வாக்குகள் எதிராக பதிவாகி இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் புதைகுழிகளை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 131 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
மூலம்- 20min.