-3.3 C
New York
Sunday, December 28, 2025

மின்- பைக் ஓட்டுநர் மர்ம மரணம்.

கிராபுண்டனின் அல்வானுவில், ஞாயிற்றுக்கிழமை மாலையில்,  பலத்த காயமடைந்த நிலையில் காணப்பட்ட சைக்கிள் ஓட்டுநர், மரணமானார்.

அவர் தனது மின்-பைக்கிலிருந்து சில மீட்டர் தொலைவில் தலையில் காயங்களுடன் காணப்பட்டார்.

எனினும்  51 வயதுடைய அவர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.

இது ஒரு விபத்தா அல்லது குற்றமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles