2.3 C
New York
Sunday, March 29, 2026

முன்னால் சென்ற கார் மீது மோதிய முதியவர் மரணம்.

ஆர்காவ் கன்டோனில் உள்ள ஷாஃபிஷெய்ம் மற்றும் ஸ்டாஃபென் இடையேயான ஆராவ்ர்ஸ்ட்ராஸ்ஸில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

ஸ்டாஃபென் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது பின்புறம் வந்த மற்றொரு கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

79 வயதான மெர்சிடிஸ் பென்ஸ் ஓட்டுநரே, அவருக்கு முன்னால் சென்ற  ஒரு காரின் பின்புறத்தில் மோதியதாக காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த விபத்தில்,  79 வயதான ஓட்டுநருக்கு முதலுதவி அளித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles