பராகிளைடர் விமானி ஒருவர் நேற்று மாலை விபத்துக்குள்ளானதாக ஒப்வால்டன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
பரா கிளைடரில் மற்றொருவருடன் பயணித்த விமானி அதிகாரப்பூர்வ தரையிறங்கும் இடத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானார்.
இந்தச் சம்பவத்தில் விமானி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு ஹெலிகொப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.