3 C
New York
Monday, December 29, 2025

காணாமல்போன சிறுமி கண்டுபிடிப்பு.

Winterthur இல் வியாழக்கிழமை முதல் காணாமல் போன 13 வயது சிறுமி, திங்கள்கிழமை பிற்பகல் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சூரிச் கன்டோனல் காவல்துறையின் ட்விட்டர் அறிக்கையில் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles