சூரிச் மிருகக்காட்சி சாலையில் உள்ள யானைக் குட்டி ஜாலி விளையாடிக் கொண்டிருந்த போது காலில் பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் உயிரிழந்துள்ளது.
கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், ஜாலியால் மீண்டும் எழுந்திருக்க முடியவில்லை என்றும், இருதயக் கோளாறு காரணமாக இது இறந்து விட்டதாகவும் சூரிச் மிருகக்காட்சிசாலை இன்று அறிவித்துள்ளது.
மூலம்- swissinfo

