-0.2 C
New York
Tuesday, December 30, 2025

கோடை விடுமுறையில் சாதனை படைத்த யூரோ விமான நிலையம்.

கோடை விடுமுறை காலத்தில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் யூரோ விமான நிலையமான பாஸல்-மல்ஹவுஸைப் பயன்படுத்தியுள்ளனர்.

இது ஒரு புதிய சாதனை என்பதுடன்,  முந்தைய ஆண்டை விட 9% அதிகரிப்பாகும்.

ஓகஸ்ட் மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர்  பயணித்து யூரோவிமான நிலையம் சாதனை படைத்தது.

ஓகஸ்ட் 8 ஆம் திகதி ஒரே நாளில்- இந்த விமான நிலையத்தின் ஊடாக, 36,802 பயணிகள் பயணம் செய்தனர். இது முன்னெப்போதையும் விட அதிகம் என்று திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles