15.4 C
New York
Tuesday, September 9, 2025

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு

நடத்தப்பட்ட செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அண்டைய நாடு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவால் கட்டப்பட்ட செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் பண்புகள் கொண்ட ஒரு வாழ்விடத்தில் தொடர்புடைய பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மே 10 ஆம் திகதி நாசாவின் “மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக்” பணி பகுதிக்குள் நுழைய திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து 45 நாட்கள் விண்வெளி வீரர்களாக பணியாற்றுவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles