-2.9 C
New York
Sunday, December 28, 2025

இதுவரை வெள்ளப்பெருக்கு, மண்சரிவில் 366 பேர் பலி- 337 பேர் மாயம்.

நாட்டில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (01) காலை 6:00 மணி வரை 366 பேர் உயிரிழந்துள்ளதோடு, 367 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 316,366 குடும்பங்களைச் சேர்ந்த 1,151,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இடைத்தங்கல் முகாம்களில் 218,526 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles