கமலைப் பொறுத்தவரை கமர்சியலாக நடித்து வெற்றி பெற்று லாபத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் பேசும் படமாக சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்.
அப்படி இவருடைய கேரக்டரில் எத்தனையோ படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட இவரை வைத்து மணிரத்தினம் 34 வருடங்களுக்கு முன் எடுத்த நாயகன் படம் இப்பொழுதும் பெயர் பெற்று வருகிறது.
மேலும் இவர்களுடன் சிம்பு, திரிஷா, ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் போயிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 20 நாட்கள் ஷூட்டிங் அங்கே நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மொத்த படப்பிடிப்பையும் வேகமாக முடித்து அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.