டொனால்ட் டிரம்புடன்அமெரிக்க இராணுவத்தின் அணி ஒன்று டாவோஸுக்கு வரவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்கிறார்.
ட்ரம்ப் ஏர் ஃபோர்ஸ் வன் விமானத்தில் வருகிறார். அவர் அடுத்த பயணத்திற்கு ஹெலிகொப்டர்கள் அல்லது கவச வாகனங்களைப் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி இறுதியில் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு, பாதுகாப்பு மிகப்பெரியதாக இருக்கும்.
அமெரிக்க ஜனாதிபதி எண்ணற்ற முகவர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் வரவுள்ளார்.
மூலம்- 20min.

