23.8 C
New York
Friday, August 14, 2026

சூரிச்சில் UBS கிளை மீது அதிகாலையில் பெயிண்ட் தாக்குதல்.

சூரிச்சில் உள்ள அல்பிஸ்ரீடர்பிளாட்ஸில் உள்ள UBS கிளை இன்று அதிகாலை பெயிண்ட் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

கட்டிடத்தின் முகப்பில் சிவப்பு பெயிண்ட் தெறிக்கப்பட்டுள்ளது.

சூரிச் நகர பொலிசார், பெயிண்ட் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். குற்றவாளிகள் யார் என்றோ, அவர்களின் நோக்கம் என்னவென்றோ தற்போது தெரியவில்லை.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles