15.8 C
New York
Thursday, September 11, 2025

மக்களை அழைத்துவர 1500 இபோச பேரூந்துகள்

தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும்பாலும் பேருந்துகளை கோரியுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் 107 டிப்போக்களின் கீழ் நான்காயிரத்து எழுநூறு பேருந்துகள் இயங்கி வருகின்றன.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸிடம் வினவிய போது, ​​பஸ்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும். 

Related Articles

Latest Articles