14.6 C
New York
Sunday, September 27, 2026

ரயில் தடம் புரண்டதால் சேவைகள் பாதிப்பு.

வலைஸில் இன்று காலை டாஷ்-ஜெர்மாட் பாதையில் சேவைகள் தடைப்பட்டன.

இன்று காலை ஒன்பது மணிக்குப் பின்னர் விஸ்ப்-ஜெர்மாட் பாதையில் ஒரு பிராந்திய ரயில் தடம் புரண்டதாக மேட்டர்ஹார்ன் கோட்ஹார்ட் ரயில்வேயின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

விபத்தில் யாரும் காயமடையவில்லை, அனைத்து பயணிகளையும் வெளியேற்ற முடிந்தது என்று ரயில்வே நிறுவனம் மேலும் கூறியது. ஆனால் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக, டாஷ் மற்றும் ஜெர்மாட் இடையே மாற்று பேருந்துகள் தற்போது இயக்கப்படுகின்றன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles