9.9 C
New York
Tuesday, March 10, 2026

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் பிராங்- நாடாளுமன்றம் அனுமதி.

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு 50,000 பிராங்குகள் ஒற்றுமை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்கு அரச சபையை தொடர்ந்து, திங்களன்று தேசிய கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles