26.6 C
New York
Friday, September 4, 2026

ஜோர்டானின் ஜெர்மன் இராணுவத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஜோர்டானின் அல்-அஸ்ராக் நகரில் உள்ள ஜெர்மன் இராணுவ தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜெர்மன் விமானப்படை பல ஆண்டுகளாக அங்கு நிலைநிறுத்தப்பட்டு சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கூட்டணிக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது.

- Advertisement -

ஜெர்மன் வீரர்கள் தங்குமிடங்களில் இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதா அல்லது அது இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதைவுகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வான் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles