17.1 C
New York
Monday, September 28, 2026

ஈரானுக்கு நாளை மாலை வரை காலக்கெடுவை நீடித்தார் ட்ரம்ப்.

ஈரானுக்கு விடுத்துள்ள காலக்கெடுவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் செவ்வாய் மாலை வரை நீடித்துள்ளார்.

வோல் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், அவர் தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவு குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட்டார்.

- Advertisement -

ட்ரம்ப் ஈரானுக்கான தனது இறுதி எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை மாலை வரை, அதாவது ஒரு நாள் நீடித்துள்ளார்.

“செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அவர்கள் ஏதாவது செய்யாவிட்டால், அவர்களிடம் மின் உற்பத்தி நிலையங்களும் இருக்காது, பாலங்களும் நிற்காது,” என்று ட்ரம்ப் கூறினார்.

Related Articles

Latest Articles