14.6 C
New York
Sunday, September 27, 2026

ஈரானிய தூதுக்குழு சூரிச்சில் தரையிறங்கியது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரான் தூதுக்குழு சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தரையிறங்கியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் என்ற மலைவாசஸ்தலத்தில் நடைபெற உள்ளன.

- Advertisement -

ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் இந்தத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.

இவர்களின் சிறப்பு விமானம் சூரிச்சில் நேற்றிரவு தரையிறங்கியுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles