-4.8 C
New York
Sunday, December 28, 2025

மரக்கறிகள் விலையில் பாரிய வீழ்ச்சி

பேலியகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பயற்றங்காய் 50 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 70 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 150 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

மேலும், ஒரு கிலோ வெண்டைக்காய் 50 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 50 ரூபாவாகவும், ஒரு கிலோ பாகற்காய் 50 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Related Articles

Latest Articles