15.5 C
New York
Sunday, September 27, 2026

சோட்டோகான் சோபூகான் கராத்தேயினால் ரி.சிறிவிஜயகுமாருக்கு எட்டாவது டான் கறுப்புப்பட்டி மற்றும் ஹன்ஷி தரமும் வழங்கப்பட்டுள்ளது.

இன்டர்நெஷனல் சோட்டோகான் சோபூகான் கராத்தே கழகத்தின் தலைமை பயிற்சியகம் அமைந்துள்ள ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் கழகத்தின் சுவிற்ஸர்லாந்து தலைமைப் பயிற்றுநர் ரி.சிறிவிஜயகுமார் கலந்துகொண்டார்.

இன்டர்நெஷனல் சோட்டோகான் சோபூகான் கராத்தே கழகத்தின் ஸ்தாபகரும், தலைமைப் பயிற்றுநருமான மசாயா கொஹாமாவினால் ரி.சிறிவிஜயகுமாருக்கு எட்டாவது டான் கறுப்புப்பட்டி மற்றும் ஹன்ஷி தரமும் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ரி.சிறிவிஜயகுமார் இன்டர்நெஷனல் சோட்டோகான் சோபூகான் கராத்தே கழகத்தின் சுவிற்ஸர்லாந்து தலைமைப் பயிற்றுநர் சுவிற்ஸர்லாந்து தேசிய கராத்தே சம்மேளனத்தின் உறுப்பினர் ஆவார்

Related Articles

Latest Articles