18.3 C
New York
Monday, September 8, 2025

பிரபல ராப் பாடகர் திடீர் மரணம்.. மேடையில் பாடிக் கொண்டிருந்த போதே உயிர் பிரிந்த சோகம்..

ஆங்கிலத்தில் ராப் பாடல்கள் பாடும் திறமையான இசைக்கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிக் போக்கி. ஹூஸ்டனை சேர்ந்த பிக் போக்கி, கடந்த சனிக்கிழமை இரவு, பியூமண்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த போது, திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். 45 வயதான அவர் மேடையில் விழுவதற்கு முன்பு, ராப் செய்யும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் அவர் கீழே விழுந்த உடனேயே விழுந்துவிட்டதாக மருத்துவர்கல் தெரிவித்தனர். எனினும் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை

Related Articles

Latest Articles