20.4 C
New York
Thursday, April 24, 2025

அடுக்குமாடி கட்டடத்தில் பாரிய தீவிபத்து- 2 பேர் காயம்.

முன்சிங்கனில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles