15.5 C
New York
Sunday, September 27, 2026

அஜித், விஜய் முதல் நயன்தாரா வரை… நடிப்பை போல் பிசினஸிலும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா நட்சத்திரங்கள்

சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் பல டாப் நடிகர், நடிகைகள் பிசினஸிலும் கொடிகட்டி பறக்கின்றனர். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய், அஜித் தொடங்கி நயன்தாரா வரை கோலிவுட் பிரபலங்கள் பலரும் சினிமாவில் ஜொலித்து வருவது போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறந்து வருகின்றனர். சிலர் சினிமாவை விட பிசினஸில் பல கோடி சம்பாதித்தும் வருகின்றனர். அவர்கள் யார் யார் என்னென்ன பிசினஸ் செய்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

Related Articles

Latest Articles