15.7 C
New York
Sunday, September 27, 2026

பேர்ணில் ஆலங்கட்டி மழை- கோல்ஃப் பந்து அளவில் கொட்டியது.

பேர்ணில் நேற்று மாலை, பல்வேறு இடங்களில் பாரிய ஆலங்கட்டி மழை பெய்தது.

இதன்போது,  சில ஆலங்கட்டிகள்,  கோல்ஃப் பந்து அளவுக்கு இருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

- Advertisement -

திடீரென்று இடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆலங்கட்டி மழை  பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறுகியதாக இருந்த போதும், பெரியளவிலான ஆலங்கட்டிகள் கொட்டியதால், வீடுகளின் கூரைகள், வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles