சுவிசின் Valais மாகாணத்தில் Orsières பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கார் விபத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர்.
கார் ஒரு வளைவில் வீதியை விட்டு விலகி ஒரு கரையில் உருண்டு விபத்துக்குள்ளானது.
- Advertisement -

83 வயதான காரின் சாரதியும், 79 வயதுடைய பயணியும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
கார் பல முறை கவிழ்ந்த என்றும், இதில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், Valais கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – The swiss times


