16.8 C
New York
Sunday, September 27, 2026

காணாமல்போன இளம்பெண் பூங்காவில் மீட்பு.

Fällanden இல் காணாமல் போன அய்லா என்ற இளம் பெண் நேற்று பிற்பகல் சூரிச்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் இவர் சூரிச் செல்வதற்காக  Fällanden இல்  உள்ள தனது வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், Irchelparkஇல் இளம் பெண்ணை அவதானித்த ஒரு வழிப்போக்கர்  அவசர சேவைக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம், 18 வயதான இளம்பெண்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மூலம் – 20min

Related Articles

Latest Articles