21.8 C
New York
Monday, September 8, 2025

சுவிட்சர்லாந்திலிருந்து கடந்த ஆண்டு 115 பேர் புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

சுவிட்சர்லாந்திலிருந்து கடந்த ஆண்டு 115 பேர் புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

சுவிட்சர்லாந்திலிருந்து தனி விமானத்தில் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

சுவிட்சர்லாந்திலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், தனி விமானத்தில் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சில விமானங்களில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பயணித்ததாகவும் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 115 பேரை நாடுகடத்த, 24 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு முறை நாடுகடத்துவதற்குமான செலவு 13,000 சுவிஸ் ஃப்ராங்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles