Aargau கன்டோனில் Reuss இல் இரண்டு மீனவர்கள் இராட்சத மீன் ஒன்றைப் பிடித்துள்ளனர்.
இவர்கள் 166 சென்டி மீட்டர் நீளமும் கிட்டத்தட்ட 33 கிலோகிராம் எடையும் கொண்ட மீனை Reussஆற்றில், Unterwindisch அருகே பிடித்துள்ளனர்.
இவர்களிடம் சிக்கிய கட்பிஷ், ஐரோப்பாவின் மிகப்பெரிய நன்னீர் மீன் ஆகும்.
மூலம் – 20min

