மாற்றுத் திறனாளிகளுக்கான பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டிகள் நேற்று வண்ணமயமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகியுள்ளன.
22 பாராலிம்பிக் விளையாட்டுகளில் 168 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
- Advertisement -

இவர்கள் மொத்தம் 549 தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிடுகின்றனர்.
நேற்றிரவு நடந்த தொடக்க விழாவில் வான வேடிக்கைகள், அணிவகுப்புகள் இடம்பெற்றன.
இதனைக்காண அரங்கில் 65 ஆயிரம் பேர் கூடியிருந்தனர்.


