21.8 C
New York
Monday, September 8, 2025

சுவிஸ் லுட்சேர்னில் புனித பேதுருவானவரின்திருநாள் புனிதரின் திருச்சுருவ பவணி யுடன் சிறப்பாக நடைபெற்றது

லுட்சேர்னில் பணியகத்தின் புனித பேதுருவானவரின் திருநாள் இன்று மாலை 14:30 மணிக்கு st karli மேல் ஆலயத்தில் வணபிதா லஸ்சன்டி சில்வா தலைமையில் வணபிதா சூ. டக்ளஸ் லோகு இணைந்து கூட்டுத்திருப்பலி ஆரம்பமாகி
புனிதர் பேதுருவானவரின் திருச்சுருப பவணியுடன் திருச்சுருப ஆசீர்வாதம்
இடம்பெற்றது

இத் திருநாளில் அயல் மாநில மக்களும்
கலந்து கொண்டு இறை ஆசீரை பெற்றுக்கொண்டனர்

முடிவில் குளிர்பானங்களும் ,சிற்றுண்டிகளும்
மக்களுக்கு வழங்கப்பட்டது

Related Articles

Latest Articles