29.7 C
New York
Sunday, June 22, 2025

தொடங்கியது பனிப்பொழிவு – மூடப்பட்ட மலைப்பாதைகள்.

சுவிட்சர்லாந்தில் நேற்றிரவு கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டருக்குக் கீழே பனிப்பொழிவு ஆரம்பித்த நிலையில்,  இன்று காலை முதல்  பல மலைப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

Furka, Gotthard, Grimsel, Klausen, Nufenen, Oberalp மற்றும் Susten ஆகிய கடவைப் பாதைகள், காலை 8 மணிக்கு முன்னதாகவே மூடப்பட்டது.

Albula, Bernina, Jaun, Maloja மற்றும்  Vue-des-Alpes உள்ளிட்ட வீதிகளிலும் உறைபனி காணப்படுகிறது.

மூலம் –swissinfo

Related Articles

Latest Articles