16.9 C
New York
Thursday, September 11, 2025

சூரிச்சில் தடைப்பட்ட ரயில் போக்குவரத்து.

சூரிச்சிற்கும் , Aarau இற்கும் இடையேயான ரயில் போக்குவரத்தில் நேற்று தடை ஏற்பட்டது.

Wettingen இற்கும்  Baden இற்கும் இடையே ஒரு ரயில், பாதையில், நின்றதால், அதன் வழியான பயங்கள் தடைப்பட்டன.

இதன் காரணமாக IR16, IR36, RE12, S12, S23 மற்றும் S27 பாதைகளில் 10 நிமிடங்கள் வரை தாமதம், ஏற்பட்டதுடன், பல ரயில்கள்  ரத்து செய்யப்பட்ட. சில ரயில்கள் திருப்பி விடப்பட்டன. மதியம் 12 மணிக்கு மேல் தடைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

அதேவேளை, வெள்ளிக்கிழமையும், இதேபோன்ற இடையூறு ஏற்பட்டது.

Baden and Turgi இடையே மதியம் ஒரு சரக்கு ரயில் பாதையில் சிக்கி தாமதத்தை ஏற்படுத்தியது.

மாலை 6 மணியளவில் ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles