2 C
New York
Monday, December 29, 2025

சுகாதாரச் செலவை கட்டுப்படுத்த நடவடிக்கை.

டிசினோ மாகாண நாடாளுமன்றம் ஸ்பிடெக்ஸ் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான தடைக்கு நேற்று மாலை ஒப்புதல் அளித்துள்ளது.

டிசினோ அரசாங்கம் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சுகாதாரச் செலவுகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்த விரும்புகிறது.

டிசினோ கிராண்ட் கவுன்சில் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், கிடைத்தன.  ஒன்பது பேர் வாக்களிக்கவில்லை.

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய சட்டப்பிரிவு 55b, ஸ்பிடெக்ஸ் நிறுவனங்களுக்கு புதிய இயக்க உரிமங்களை வழங்குவதற்கு தடை விதிக்க கன்டோன்களுக்கு அனுமதிக்கிறது.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles