23.4 C
New York
Monday, July 7, 2025

குறைக்கப்பட்டது மின் கட்டணம்!!

ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Latest Articles