22.5 C
New York
Tuesday, September 9, 2025

மோதிக் கொண்ட கார்கள் – இருவர் காயம்.

Neuenkirch LU இல் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், இரண்டு சாரதிகள் காயம் அடைந்தனர்.

புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காயமடைந்த ஒருவருக்கு சிறியளவிலும், மற்றவருக்கு  பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தினால் இரண்டு கார்களும் பலத்த சேதம் அடைந்துள்ளன.

சேதத்தின் மதிப்பு 50 ஆயிரம் பிராங்குகளுக்கும் அதிகமாகும்.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles