14.6 C
New York
Sunday, September 27, 2026

திருகோணமலையில் துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றுள்ள நிலையில் காயம் அடைந்த இருவம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Articles

Latest Articles