Parpan இல் சீஸ் பதனிடப்படும் பாதாள அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த 83 வயது முதியவர் ஒருவர் அலுமாரிக்குள் அகப்பட்டு மரணமானார்.
சீஸ் நிரப்பப்பட்ட ஒரு அலுமாரி சாய்ந்து, அதற்கும் மற்றொரு அலமாரிக்கும் இடையில் அவரை மாட்டிக் கொண்டுள்ளார்.
- Advertisement -

குடும்ப உறுப்பினர் சென்று பார்த்த போது, அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக Graubünden பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – Zueritoday


