4.4 C
New York
Monday, December 29, 2025

Solothurn ரயில் நிலையத்தில் டிரம்ப்பின் கொடி.

Solothurn பிரதான  ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சாரத்தின் மீது டிரம்ப்பின் கொடி தொங்க விடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முக்கிய போட்டியாளரான ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்து இந்தக் கொடி கட்டப்பட்டிருந்தது.

மீண்டும் அமெரிக்காவை ட்ரம்ப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த கொடி கட்டப்பட்டிருந்தது.

நேற்றுக்காலை அதனை அவதானித்த SBB நிர்வாகம்  உடனடியாக அகற்றியுள்ளது.

மூலம் -20min.

Related Articles

Latest Articles