21.6 C
New York
Wednesday, September 10, 2025

தறிகெட்ட ஓடிய குதிரை – வண்டியில் இருந்த இருவர் காயம்.

Luthern இல், குதிரை வண்டி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

நேற்று கிராமத்தில் இருந்து Luthern நகரம் நோக்கி குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

குதிரை திடீரென்று பாய்ந்து கொண்டு புல்வெளிக்குள் ஓடியது.

இதனால்,  வண்டி கவிழ்ந்து அதில் பயணம் செய்த இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டனர்.

காயமடைந்த அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles